அனைத்து மக்கள் புரட்சி கட்சி வரலாறு

எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில்! மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்காக போராட தயாராக இருக்கிறோம். இந்த கட்சியில் 30% இட ஒதுக்கீடு இவர்களுக்கு மட்டும் தான். இனைத்து மக்கள் புரட்சி கட்சியின் எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் ஆரம்பம்!!

கட்சியின் நிகழ்வுகள்

அனைத்து மக்கள் புரட்சி கட்சியின் அரசியல் பயணம்

அனைத்து மக்கள் புரட்சி கட்சி தலைவர் திரு செந்தில்ராஜா அவர்கள் மறைந்த முன்னாள் தி.மு.க தலைவர் திரு கருணாநிதி அவர்களிடம் ஆசி பெற்றார்

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி... தமிழகம் முழுவதும் கண்ணாடி டம்ளர் (Glass Tumbler)சின்னத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம்... அனைவரும்ஆதரிப்பீர் கிளாஸ் டம்ளர்

அனைத்து மக்கள் புரட்சி கட்சி பொதுச்செயலாளர் அருண் சுதாகர் அவர்கள் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடமிருந்து வாழ்த்து கடிதம் பெற்ற போது

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி தலைவர் திரு செந்தில் ராஜா அவர்கள் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடமிருந்து வாழ்த்து கடிதம் பெற்ற போது

post1

பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷா அவர்கள் அனைத்து மக்கள் புரட்சி கட்சி தலைவர் திரு செந்தில் ராஜா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்

post1

பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷா அவர்கள் அனைத்து மக்கள் புரட்சி கட்சி பொதுச்செயலாளர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி தலைவர் திரு செந்தில் ராஜா அவர்களுக்கு அமைச்சர் திரு D.V.சதானந்த கவுடா அவர்களிடமிருந்து புத்தாண்டு வாழ்த்து கடிதம் பெற்ற போது

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி தலைவர் திரு செந்தில் ராஜா அவர்களுக்கு மாநில அமைச்சர் திரு விஜய் கோயல் அவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி தலைவர் திரு செந்தில் ராஜா அவர்களுக்கு அமைச்சர் திரு Jagat Prakash Nadda அவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி , மாநில அமைச்சர் திரு அக்பர் அவர்களிடமிருந்து புத்தாண்டு வாழ்த்து கடிதம் பெற்ற போது

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி திரு Prithviraj sinh Bhatti அவர்களிடமிருந்து வாழ்த்து கடிதம் பெற்ற போது

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி மாநில அமைச்சர் திரு Chaudhary அவர்களிடமிருந்து வாழ்த்து கடிதம் பெற்ற போது

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி திரு Arjun Ram Meghwal அவர்களிடமிருந்து வாழ்த்து கடிதம் பெற்ற போது

post1

மாநில அமைச்சர் திரு Ramdas Athawale அவர்கள் அனைத்து மக்கள் புரட்சி கட்சி தலைவர் திரு செந்தில் ராஜா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த போது

post1

அசாமின் முதல் மந்திரி அவர்கள் அனைத்து மக்கள் புரட்சி கட்சி தலைவர் திரு செந்தில் ராஜா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த போது

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி தலைவர் திரு செந்தில் ராஜா அவர்களுக்கு மாநில அமைச்சர் திரு Ramdas Athawale அவர்கள் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார்

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி தலைவர் திரு செந்தில் ராஜா அவர்களுக்கு அமைச்சர் திரு Harsh vardhan அவர்கள் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார்

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி தலைவர் திரு செந்தில் ராஜா அவர்களுக்கு அமைச்சர் திரு Mukhtar Abbas Naqvi அவர்கள் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்த போது

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி தலைவர் திரு செந்தில் ராஜா அவர்களுக்கு திரு Rajiv Pratap Rudy அவர்கள் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்த போது

post1

பாரதீய ஜனதா கட்சி தலைவர் திரு அமித் ஷா அவர்கள் அனைத்து மக்கள் புரட்சி கட்சிக்கு வாழ்த்து தெரிவித்தார்

post1

திரு யுவராஜ் அவர்கள் அனைத்து மக்கள் புரட்சி கட்சி தலைவர் திரு செந்தில் ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த போது

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி தலைவர் திரு செந்தில் ராஜா அவர்களுக்கு திரு Krishan Pal Gurjar அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த போது

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி , மாநில அமைச்சர் திரு அக்பர் அவர்களிடமிருந்து வாழ்த்து கடிதம் பெற்ற போது

அனைத்து மக்கள் புரட்சி கட்சி தலைவர் திரு செந்தில் ராஜா அவர்களுக்கு பாரதீய ஜனதா கட்சி தமிழக மாநில தலைவர் திருமதி தமிழிசை சௌந்தர ராஜன் அவர்கள் கடிதம் அனுப்பியபோது

post1

நிறுவனத்தலைவர் ஜெ.செந்தில்ராஜா

சென்னை அண்ணாநகரில் வசித்துவரும் இவர் சிரு வயதிலெயே அவர் இளம்பிள்ளைவாத நோயால் பாதிக்கப்பட்டு ஒரு கை மற்றும் ஒரு கால் இயங்காமல் போனது. நடுத்தர குடும்பத்தை செற்ந்த இவரது பெற்றோர் இவரை மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் உள்ள விடுதியில் செர்தனர். அப்பள்ளியில் +2 வரை தனது உயர்நிலை படிப்பை முடித்து பின் டிப்லமோ படிப்பில் இனைந்தார்.

தலைவர் அவர்களின் பள்ளி படிக்கும் காலத்திலெயே தன்னுடைய ஆளுமை திறனை கண்டு அவரது ஆசிரியர்கள் பாராட்டி உள்ளனர். தலைவர் அவர்களுக்கு தான் ஒரு கை, கால் இயங்காமல் இருப்பதால் எவரும் தன்னை பார்த்து இறக்கப்படுவதை விரும்பியது இல்லை. மாறாக அவர் சக மாணவர்களை விட தான் ஒரு படி மேலே என்பதை பல முரை நிருபித்து இருக்கிரார்.

அவர் தன்னுடைய கல்லூரி நாட்களிலே “DIYF” இயக்கத்தில் தன்னை இனைத்து கொண்டார். அவ்வியக்கத்தில் இனைந்து சிறு காலத்திலேயே பல போரட்டங்களிள் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து தலைவர் அவர்கள் பல்வெறு கட்சிகளிள், பல்வெறு காலங்களிள் தன்னை இனைத்து கொண்டு மக்களுக்கு பல சேவைகள் செய்துள்ளார்கள். இதன் முலம் பல அரசியால் தலைவர்களின் நெருங்கிய தொடர்பும் இவருக்கு கிடைத்தது. தான் ஒரு மாற்றுத்திறனாளியாக இருந்த போதும் இவர் மக்களுக்கு சேவை செய்யவே விரும்பினாரே தவிர மற்றவர்கள் இவருக்கு சேவை செய்வதை விரும்பவில்லை. இந்த தன்னம்பிக்கை தான் அவரை மென்மேலும் உயர்த்தியது. மாற்றுத்திறனாளியாக இருந்தும் மக்களுக்கு சேவை செய்வதில் பல இடையூர்களை சந்தித்தார். அதன் விலைவாக அவர் மனதில் நீண்ட நாட்களாக ஓடிக்கொண்டிருந்த புதிய கட்சி என்ற எண்ணம் தலை தூக்கியது.

post1

கட்சி உதயமான விதம்

அவர் பல அரசியல் தலைவர்கள் மற்றும் சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனைகள் நடத்தியபின், தான் ஒரு புதிய அரசியல் கட்சி துவங்குவது என்று திண்ணமாக முடிவெடுக்கிறார். அதர்கான தகுந்த ஆட்களை தன்னுடன் இனைத்து கொள்கிறார். தலைவரின் எண்ணம் செயல்வடிவம் பெற மிகுந்த பிரயதனம்செய்து 13 ஆகஸ்ட் 2015 அன்று டெல்லி பயணம் செய்து, அங்குள்ள தலைமைத் தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தில் உள்ள சில முக்கிய பிரமுகர்களை மற்றும் சில முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து, அவர்களின் ஆலோசனைகள் பெற்றார். மறைந்த ஜானதிபதி உயர்திரு.டாக்டர்.A.P.J.அப்துல்கலாம் ஐயா வசித்த இல்லத்தை பார்வையிட தலைவர் உயர்திரு.ஜெ.செந்தில்ராஜா அவர்கள் சென்றார் அவ்விடத்திலே தலைவர் அவர்கள் ஒர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

அவ்வுறுதிமொழி மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஐயா உயர்திரு.A.P.J. அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளில் கட்சியின் ஆரம்ப நாளாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். தலைவர் அவர்களுடன் இணைந்து திரு.M.B.அருண் சுதாகர், திரு.M.C.K.உதயசெல்வன் மற்றும் பலர் டெல்லி சென்றார் பின் சென்னை திரும்பியதும் ஒரு சிறிய கூட்டம் கூட்டி அதில் கட்சி ஆரம்பிக்க வேண்டிய ஆவணங்கள் சேகரிக்க திர்மானம் நிறைவேற்றப்பட்ட அக்கூட்டதிதில் முக்கிய காரணம், நோக்கம் கட்சி அங்கீகாரம் பெற வேண்டும், கட்சியை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும், கட்சியின் கொள்கைகள் செயல்வடிவம் பெற வேண்டும், கட்சியின் வருங்கால திட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். என்பதை எல்லாம் மனதில் கொண்டு முதலாவது செயல்குழுகூட்டம் 21ST Sep 2015 அன்று சென்னையில் நடைபெற்ற வேண்டும் என்று முடிவெடுக்க பட்டது.

post2

அனைத்து மக்கள் புரட்சி கட்சியின் துவக்கம்

நாள் : 15-10-2015 இடம் : சென்னை

சென்னையில் அனைத்து மக்கள் புரட்சி கட்சி அதிகாரப்பூர்வமாக பத்திரிக்கையாளர்கள் (சந்திப்பில்) மத்தியில் அறிமுகப்படுத்தும் விழாவில், உயர்திரு.ஜெ.செந்தில் ராஜா அவர்கள் தலைமைத் தாங்கினார். பொதுச்செயலாளர். உயர்திரு. M.B.அருண் சுதாகர் அவர்கள், மற்றும் பொறுளாளர் உயர்திரு.M.C.K.உதயசெல்வன் அவர்களும் முன்னிலை வகித்தனர். கட்சியின் துவக்கம். குத்துவிளக்கு ஏற்றி கட்சியை துவக்கி வைதார் பொது செயலாளர் உயர்திரு.M.B.அருண் சுதாகர் குத்துவிளக்கு ஏற்றுகிறார் பொருளாளர் உயர்திரு.M.C.K.உதய செல்வன் குத்துவிளக்கு ஏற்றுகிறார்

post2 post2 post2

கட்சியின் பெயர்க்காரணம்

அனைத்து மக்கள் புரட்சி கட்சி என்ற பெயரிலே அனைத்து மக்கள் என்பது அனைத்து மக்களையும் பாகுபாடுயின்றி குறிக்கின்றது. அதனை தொடர்ந்து புரட்சி என்ற சொல், அரசாங்கத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்குவது அல்ல மாராக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, உறங்கி கிடக்கும் மக்களை எழுப்பிவிட்டு, இயலாதவர்களுக்கு கை கொடுத்து, தூக்கிவிட்டு முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க உறுதுணையாக நிற்போம் என்பதை தான் நாம் “புரட்சி” என்கிறோம். அடித்தட்டு மக்களின் முன்னேற்றதிற்கான பாதையை அமைத்து தரும் புரட்சியை அனைத்து மக்கள் புரட்சி கட்சி என்றென்றைக்கும் செய்துக்கொண்டே இருக்கும்.

மக்களுக்கு அரசாங்கம் அறிவிக்கும் நலதிட்டங்கள் சுலபமாக சென்றடையும் விதம் மக்களுக்கும் அரசாங்கத்திற்க்கும் இடையெ ஒரு பாலமாக இருந்து செயல்படுகிரோம். அது மட்டுமின்றி அரசாங்கம் அறிவிக்கும் நலதிட்டங்கள் மக்களுக்கு சென்றடையும் வண்ணம் விழிப்புணர்வு முகாம்கள் மாவட்டங்கள் தோறும் நமது கட்சியின் சார்பாக நடத்தபடுகிறது. தொகுதி வாரியாக பகுதி வாரியாக வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து அரசாங்கம் அறிவிக்கும் நலதிட்டங்களை துண்டு பிரசுரங்கள் முலமாகவும் தெருமுனை பிரசாரங்கள் முலமாகவும் மக்களுக்கு விளக்கி அரசாங்கம் தரும் அனைத்து சலுகைகளையும் மக்கள் பெற ஒத்துழைப்போம்.நமது காட்சியில் பல இயக்கங்கள் அமைகபட்டு ஒவ்வொரு இயக்கங்கள் முலம் பல நலதிட்டங்கள் தீட்டி அதனை செயல்படுத்துகின்றோம். உதாரந்த்திற்க்கு கல்வி புரட்சி, விவசாய புரட்சி, தொழில் புரட்சி, மனிதவழ மேன்பாட்டு புரட்சி என இருக்கும் ஒவ்வொரு புரட்சிகளையும் ஒவ்வொரு இயக்கங்களும் நமது கட்சியின் சட்ட திட்டங்களுக்கு கட்டுபட்டு செயால்படுகின்றது. ஒவ்வொரு இயக்கங்களிலும் பல அணிகள் உள்ளது உதாரந்த்திற்க்கு கல்வி புரட்சி இயக்கத்தின் கீல் மாணவர் அணி, மாணவிகள் அணி, அசிரியர் அணி, பெற்றோர் அணி என பல அணிகள் உள்ளது. தமிழகம் முழுவதும் நான்கு மண்டலமாக பிரிக்கபட்டு அனைத்து மண்டலங்களிளும் அனைத்து அணிகளும் மாநில அலவிலான இயக்கத்திர்க்கு கட்டுபட்டு இயங்குகிறது. இதன் முலம் நம் கட்சிக்கும் மக்களுக்கான தொடர்பு வழுவாக இருக்கிறது. மக்களால் எலிதில் எங்கள் முலம் அரசாங்கத்திடம் இருந்து அனைத்து சலுகைகளையும் பெற முடிகிறது.

post5

அனைத்து மக்கள் புரட்சி கட்சி கொடி விளக்கம்

அனைத்து மக்கள் புரட்சி கட்சியில் கொடி அதன் கொள்கைகள் மற்றும் கோட்பாட்டினை விளக்கும் விதமாக, இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கினைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது. இது ஒரு நான்கு வர்ணக்கொடி.

இந்தியாவில் நாலாவது வர்ணத்தை யாரும் ஏற்றுக் கொள்வது இல்லை. தேசியக் கொடியையே நாம் மூவர்ணகொடி என்று தான் குறிப்பிடுகிறோம். அதில் நான்காவது வரணமாக நீலம் இருப்பதை மறந்து விடுகிறோம். மறுப்பதும், மறந்ததும், கொடியின் வண்ணத்தில் மட்டுமில்லை. “நான்காம் வர்ண” மக்களையும் தான். சிவப்பு நிறம் புரட்சியை குறிக்கும். இந்துத்துவாவை குறிக்கும்.

சிவப்பு உலக வரலாற்றை புரட்டிப் போட்டு புதிய அத்தியாயைங்களை எழுதியது. புரட்சி, போராட்டம், உரிமை, தைரியம், என சிகப்பு நிறத்திற்குரிய தன்மைகளை தாங்கி நிற்கிறது. அடுத்ததாக பச்சை: பச்சை நிறம் விவசாயம் குறிப்பிடும். விவசாயம் அழிவதை இனிமேலும் போறுத்துக் கொள்ள முடியாது. பச்சை நிறம் பசுமையை, சைவம், இயற்கையை குறிக்கிறது. பச்சை நிறம் இஸ்லாமிய சகோதரர்களையும் குறிக்கிறது. கருப்பு, திராவிடத்தின் நிறம் கருப்பு, பகுத்தறிவாழிகளைக் குறிக்கும் நிறம் கருப்பு. உழைப்பாளிகளின் நிறம் கருப்பு. வெள்ளை, அமைதி, சமாதானம் தூய்மை, கிறிஸ்துவம் ஆகியவற்றை குறிக்கும்.

post5

அனைத்து மக்கள் புரட்சி கட்சியின் முதல் செயல்குழு கூட்டம்

அனைத்து மக்கள் புரட்சி கட்சியின் முதல் செயல்குழு கூட்டம் சென்னையில் திட்டமிட்டது போல் 21 Oct 2015 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் நமது கட்சியின் தலைவராக திரு.ஜெ.செந்தில்ராஜா அவர்கள், ஒரு மனதாக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார். அதனை திரு.அருண் சுதாகர் முன்மொழிய கூட்டத்தினர் அனைவரும் வழி மொழிந்தனர். உருப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க தலைவராக உயர்திரு ஜெ. செந்தில்ராஜா அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தலைவர் அவர்கள் பொதுச்செயலாளர் பதவிக்கு திரு.M.B.அருண்சுதாகர் அவர்களை பரிந்துரைக்க கூட்டத்தில் உள்ள அனைவரும் ஓர் மனதாக ஏற்றுக் கொண்டனர், பின் அவரும் ஒரு மனதாக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்

பொருளாளர் பதவிக்கு திருM.C.K.உதயச்செல்வன் அவர்களை தலைவர் உயர்திரு ஜெ. செந்தில்ராஜா அவர்களும் பொதுச்செயளாளர் உயர்திரு M.B.அருண்சுதாகர் அவர்களும் பரிந்துரைக்க கூட்டத்தில் உள்ள அனைவரும் ஏற்றுக் கொண்டனர். பின் ஒரு மனதாக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.

post5 post5 post5

செய்தியாளர்கள் சந்திப்பு

மாலையில் நடைபெற்ற விழாவில் குத்துவிளக்கு ஏற்றி, கட்சியை துவக்கி, கொடி அறிமுகம் செய்யப்பட்ட பின். செய்தியாளார்களிடையே பேசுகையில், தலைவர். உயர்திரு. ஜெ. செந்தில் ராஜா அவர்கள், அனைத்து மக்கள் புரட்சி கட்சியின் கொள்கைகளை விளக்கி பேசினார். அதில் மாணவ, மாணவிகளுக்கு நம் கட்சி செய்ய இருக்கும் உதவிகளைப் பற்றியும், இளைஞர்கள், இளம் பெண்கள் நாளைய இந்தியாவை உருவாக்கும் பொருட்டு ஆற்றல் இருக்க வேண்டும், என்பதற்காக அவர்கள் முன்னேற்றத்திற்கு, நமது அனைத்து மக்கள் புரட்சி கட்சி உறுதுணையாக இறுக்கும், மகளிர் முன்னேற்றத்திற்கு குறிப்பாக உலகிலேயே முதன் முறையாக விதவைப் பெண்களுக்கு என்று தனி இயக்க/அணி அமைக்கப்படும். பெண்கள் உரிமைகள் காக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். மேலும் திருநங்கைகளின் வாழ்வாதாரம் உயர்வதர்க்கு சமுதாயத்தில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகள் பெற்றுத்தருவோம் மேலும் அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி கரம் நீட்டி அவர்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து இன்னல்களையும் நீக்க நம் அனைத்து மக்கள் புரட்சி கட்சி அயராது பாடுபடும் என்று பேசினார்

அவரை தொடர்ந்து பொதுச்செயலாளர் திரு.அருன்சுதாகர் அவர்கள் பேசுகையில் அனைத்து மக்கள் புரட்சி கட்சி இணையதளம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கட்சியில் இணையும் அனைவருக்கும் அடையாள எண் வழங்கப்படும் என்றும் கோட்டை முதல் குமரி வரை உள்ள அனைத்து உறுப்பினர்கள் எந்த நேரத்திலும் எத்தகைய உதவி வேண்டுமானாலும் அனைத்து மக்கள் புரட்சி கட்சியின் கட்டமைப்பு இருக்கும் என்று கூறினார் மேலும் அவர் பேசுகையில் கட்சியில் இணையவிருக்கும் அனைத்து உருப்பினர்களுக்கும் கட்சியின் சார்பாக ஆயுள் காப்பீடு செய்து தரப்படும் என்று கூறினார்.

பொருளாளர் உயர்திரு.M.C.K.உதயசெல்வன் அவர்கள் பேசுகையில், மறைந்த முன்னால் ஜனாதிபதி உயர்திரு.Dr.A.P.J.அப்துல்கலாம் ஐயா, அவர்களின் பிறந்த நாளான இன்று அனைத்து மக்கள் புரட்சி கட்சி உதயமானது. இதை விட சிறந்த உகந்த நாள் ஏதும் இல்லை என்றும், 2020-ல் இந்தியா வல்லரசு, ஆவது என்ற கலாம் ஐயா, அவர்களின் கனவு மெய்ப்பட, இன்றைய இளைஞர்களை கொண்டு நம் கட்சி ஒருங்கினைத்து வழிநடத்தப்படும். இளைஞர்கள் நேரிடையாக அரசியல் ஈடுபரட வேண்டும். என்று வலியுறுத்தினார்.பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து விழா இனிதே நிறைவுப்பெற்றது.

post5

அனைத்து மக்கள் புரட்சி கட்சி தலைவர் திரு செந்தில் ராஜா அவர்களுக்கு பாரதீய ஜனதா கட்சி தமிழக மாநில தலைவர் திருமதி தமிழிசை சௌந்தர ராஜன் அவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்தபோது

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி பொதுச்செயலாளர் அருண் சுதாகர் அவர்கள் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடமிருந்து வாழ்த்து கடிதம் பெற்ற போது

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி தலைவர் திரு செந்தில் ராஜா அவர்கள் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடமிருந்து வாழ்த்து கடிதம் பெற்ற போது

post1

பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷா அவர்கள் அனைத்து மக்கள் புரட்சி கட்சி தலைவர் திரு செந்தில் ராஜா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்

post1

பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷா அவர்கள் அனைத்து மக்கள் புரட்சி கட்சி பொதுச்செயலாளர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி தலைவர் திரு செந்தில் ராஜா அவர்களுக்கு அமைச்சர் திரு D.V.சதானந்த கவுடா அவர்களிடமிருந்து புத்தாண்டு வாழ்த்து கடிதம் பெற்ற போது

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி தலைவர் திரு செந்தில் ராஜா அவர்களுக்கு மாநில அமைச்சர் திரு விஜய் கோயல் அவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி தலைவர் திரு செந்தில் ராஜா அவர்களுக்கு அமைச்சர் திரு Jagat Prakash Nadda அவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி , மாநில அமைச்சர் திரு அக்பர் அவர்களிடமிருந்து புத்தாண்டு வாழ்த்து கடிதம் பெற்ற போது

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி திரு Prithviraj sinh Bhatti அவர்களிடமிருந்து வாழ்த்து கடிதம் பெற்ற போது

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி மாநில அமைச்சர் திரு Chaudhary அவர்களிடமிருந்து வாழ்த்து கடிதம் பெற்ற போது

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி திரு Arjun Ram Meghwal அவர்களிடமிருந்து வாழ்த்து கடிதம் பெற்ற போது

post1

மாநில அமைச்சர் திரு Ramdas Athawale அவர்கள் அனைத்து மக்கள் புரட்சி கட்சி தலைவர் திரு செந்தில் ராஜா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த போது

post1

அசாமின் முதல் மந்திரி அவர்கள் அனைத்து மக்கள் புரட்சி கட்சி தலைவர் திரு செந்தில் ராஜா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த போது

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி தலைவர் திரு செந்தில் ராஜா அவர்களுக்கு மாநில அமைச்சர் திரு Ramdas Athawale அவர்கள் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார்

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி தலைவர் திரு செந்தில் ராஜா அவர்களுக்கு அமைச்சர் திரு Harsh vardhan அவர்கள் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார்

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி தலைவர் திரு செந்தில் ராஜா அவர்களுக்கு அமைச்சர் திரு Mukhtar Abbas Naqvi அவர்கள் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்த போது

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி தலைவர் திரு செந்தில் ராஜா அவர்களுக்கு திரு Rajiv Pratap Rudy அவர்கள் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்த போது

post1

பாரதீய ஜனதா கட்சி தலைவர் திரு அமித் ஷா அவர்கள் அனைத்து மக்கள் புரட்சி கட்சிக்கு வாழ்த்து தெரிவித்தார்

post1

திரு யுவராஜ் அவர்கள் அனைத்து மக்கள் புரட்சி கட்சி தலைவர் திரு செந்தில் ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த போது

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி தலைவர் திரு செந்தில் ராஜா அவர்களுக்கு திரு Krishan Pal Gurjar அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த போது

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி , மாநில அமைச்சர் திரு அக்பர் அவர்களிடமிருந்து வாழ்த்து கடிதம் பெற்ற போது

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி , மாநில அமைச்சர் திரு அக்பர் அவர்களிடமிருந்து வாழ்த்து கடிதம் பெற்ற போது

post1

அனைத்து மக்கள் புரட்சி கட்சி தலைவர் திரு செந்தில் ராஜா அவர்களுக்கு பாரதீய ஜனதா கட்சி தமிழக மாநில தலைவர் திருமதி தமிழிசை சௌந்தர ராஜன் அவர்கள் கடிதம் அனுப்பியபோது

post1

நிறுவனத்தலைவர் ஜெ.செந்தில்ராஜா

சென்னை அண்ணாநகரில் வசித்துவரும் இவர் , சிரு வயதிலெயே இளம்பிள்ளைவாத நோயால் பாதிக்கப்பட்டு ஒரு கை மற்றும் ஒரு கால் இயங்காமல் போனது. நடுத்தர குடும்பத்தை செற்ந்த இவரது பெற்றோர் இவரை மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் உள்ள விடுதியில் செர்தனர். அப்பள்ளியில் +2 வரை தனது உயர்நிலை படிப்பை முடித்து பின் டிப்லமோ படிப்பில் இனைந்தார்.

தலைவர் அவர்களின் பள்ளி படிக்கும் காலத்திலெயே தன்னுடைய ஆளுமை திறனை கண்டு அவரது ஆசிரியர்கள் பாராட்டி உள்ளனர். தலைவர் அவர்களுக்கு தான் ஒரு கை, கால் இயங்காமல் இருப்பதால் எவரும் தன்னை பார்த்து இறக்கப்படுவதை விரும்பியது இல்லை. மாறாக அவர் சக மாணவர்களை விட தான் ஒரு படி மேலே என்பதை பல முரை நிருபித்து இருக்கிரார்.

அவர் தன்னுடைய கல்லூரி நாட்களிலே “DIYF” இயக்கத்தில் தன்னை இனைத்து கொண்டார். அவ்வியக்கத்தில் இனைந்து சிறு காலத்திலேயே பல போரட்டங்களிள் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து தலைவர் அவர்கள் பல்வெறு கட்சிகளிள், பல்வெறு காலங்களிள் தன்னை இனைத்து கொண்டு மக்களுக்கு பல சேவைகள் செய்துள்ளார்கள். இதன் முலம் பல அரசியால் தலைவர்களின் நெருங்கிய தொடர்பும் இவருக்கு கிடைத்தது. தான் ஒரு மாற்றுத்திறனாளியாக இருந்த போதும் இவர் மக்களுக்கு சேவை செய்யவே விரும்பினாரே தவிர மற்றவர்கள் இவருக்கு சேவை செய்வதை விரும்பவில்லை. இந்த தன்னம்பிக்கை தான் அவரை மென்மேலும் உயர்த்தியது. மாற்றுத்திறனாளியாக இருந்தும் மக்களுக்கு சேவை செய்வதில் பல இடையூர்களை சந்தித்தார். அதன் விலைவாக அவர் மனதில் நீண்ட நாட்களாக ஓடிக்கொண்டிருந்த புதிய கட்சி என்ற எண்ணம் தலை தூக்கியது.

post1

கட்சி உதயமான விதம்

அவர் பல அரசியல் தலைவர்கள் மற்றும் சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனைகள் நடத்தியபின், தான் ஒரு புதிய அரசியல் கட்சி துவங்குவது என்று திண்ணமாக முடிவெடுக்கிறார். அதர்கான தகுந்த ஆட்களை தன்னுடன் இனைத்து கொள்கிறார். தலைவரின் எண்ணம் செயல்வடிவம் பெற மிகுந்த பிரயதனம்செய்து 13 ஆகஸ்ட் 2015 அன்று டெல்லி பயணம் செய்து, அங்குள்ள தலைமைத் தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தில் உள்ள சில முக்கிய பிரமுகர்களை மற்றும் சில முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து, அவர்களின் ஆலோசனைகள் பெற்றார். மறைந்த ஜானதிபதி உயர்திரு.டாக்டர்.A.P.J.அப்துல்கலாம் ஐயா வசித்த இல்லத்தை பார்வையிட தலைவர் உயர்திரு.ஜெ.செந்தில்ராஜா அவர்கள் சென்றார் அவ்விடத்திலே தலைவர் அவர்கள் ஒர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

அவ்வுறுதிமொழி மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஐயா உயர்திரு.A.P.J. அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளில் கட்சியின் ஆரம்ப நாளாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். தலைவர் அவர்களுடன் இணைந்து திரு.M.B.அருண் சுதாகர், திரு.M.C.K.உதயசெல்வன் மற்றும் பலர் டெல்லி சென்றார் பின் சென்னை திரும்பியதும் ஒரு சிறிய கூட்டம் கூட்டி அதில் கட்சி ஆரம்பிக்க வேண்டிய ஆவணங்கள் சேகரிக்க திர்மானம் நிறைவேற்றப்பட்ட அக்கூட்டதிதில் முக்கிய காரணம், நோக்கம் கட்சி அங்கீகாரம் பெற வேண்டும், கட்சியை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும், கட்சியின் கொள்கைகள் செயல்வடிவம் பெற வேண்டும், கட்சியின் வருங்கால திட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். என்பதை எல்லாம் மனதில் கொண்டு முதலாவது செயல்குழுகூட்டம் 21ST Sep 2015 அன்று சென்னையில் நடைபெற்ற வேண்டும் என்று முடிவெடுக்க பட்டது.

post2

அனைத்து மக்கள் புரட்சி கட்சியின் துவக்கம்

நாள் : 15-10-2015 இடம் : சென்னை

சென்னையில் அனைத்து மக்கள் புரட்சி கட்சி அதிகாரப்பூர்வமாக பத்திரிக்கையாளர்கள் (சந்திப்பில்) மத்தியில் அறிமுகப்படுத்தும் விழாவில், உயர்திரு.ஜெ.செந்தில் ராஜா அவர்கள் தலைமைத் தாங்கினார். பொதுச்செயலாளர். உயர்திரு. M.B.அருண் சுதாகர் அவர்கள், மற்றும் பொறுளாளர் உயர்திரு.M.C.K.உதயசெல்வன் அவர்களும் முன்னிலை வகித்தனர். கட்சியின் துவக்கம். குத்துவிளக்கு ஏற்றி கட்சியை துவக்கி வைதார் பொது செயலாளர் உயர்திரு.M.B.அருண் சுதாகர் குத்துவிளக்கு ஏற்றுகிறார் பொருளாளர் உயர்திரு.M.C.K.உதய செல்வன் குத்துவிளக்கு ஏற்றுகிறார்

post2 post2 post2

கட்சியின் பெயர்க்காரணம்

அனைத்து மக்கள் புரட்சி கட்சி என்ற பெயரிலே அனைத்து மக்கள் என்பது அனைத்து மக்களையும் பாகுபாடுயின்றி குறிக்கின்றது. அதனை தொடர்ந்து புரட்சி என்ற சொல், அரசாங்கத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்குவது அல்ல மாராக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, உறங்கி கிடக்கும் மக்களை எழுப்பிவிட்டு, இயலாதவர்களுக்கு கை கொடுத்து, தூக்கிவிட்டு முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க உறுதுணையாக நிற்போம் என்பதை தான் நாம் “புரட்சி” என்கிறோம். அடித்தட்டு மக்களின் முன்னேற்றதிற்கான பாதையை அமைத்து தரும் புரட்சியை அனைத்து மக்கள் புரட்சி கட்சி என்றென்றைக்கும் செய்துக்கொண்டே இருக்கும்.

மக்களுக்கு அரசாங்கம் அறிவிக்கும் நலதிட்டங்கள் சுலபமாக சென்றடையும் விதம் மக்களுக்கும் அரசாங்கத்திற்க்கும் இடையெ ஒரு பாலமாக இருந்து செயல்படுகிரோம். அது மட்டுமின்றி அரசாங்கம் அறிவிக்கும் நலதிட்டங்கள் மக்களுக்கு சென்றடையும் வண்ணம் விழிப்புணர்வு முகாம்கள் மாவட்டங்கள் தோறும் நமது கட்சியின் சார்பாக நடத்தபடுகிறது. தொகுதி வாரியாக பகுதி வாரியாக வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து அரசாங்கம் அறிவிக்கும் நலதிட்டங்களை துண்டு பிரசுரங்கள் முலமாகவும் தெருமுனை பிரசாரங்கள் முலமாகவும் மக்களுக்கு விளக்கி அரசாங்கம் தரும் அனைத்து சலுகைகளையும் மக்கள் பெற ஒத்துழைப்போம்.நமது காட்சியில் பல இயக்கங்கள் அமைகபட்டு ஒவ்வொரு இயக்கங்கள் முலம் பல நலதிட்டங்கள் தீட்டி அதனை செயல்படுத்துகின்றோம். உதாரந்த்திற்க்கு கல்வி புரட்சி, விவசாய புரட்சி, தொழில் புரட்சி, மனிதவழ மேன்பாட்டு புரட்சி என இருக்கும் ஒவ்வொரு புரட்சிகளையும் ஒவ்வொரு இயக்கங்களும் நமது கட்சியின் சட்ட திட்டங்களுக்கு கட்டுபட்டு செயால்படுகின்றது. ஒவ்வொரு இயக்கங்களிலும் பல அணிகள் உள்ளது உதாரந்த்திற்க்கு கல்வி புரட்சி இயக்கத்தின் கீல் மாணவர் அணி, மாணவிகள் அணி, அசிரியர் அணி, பெற்றோர் அணி என பல அணிகள் உள்ளது. தமிழகம் முழுவதும் நான்கு மண்டலமாக பிரிக்கபட்டு அனைத்து மண்டலங்களிளும் அனைத்து அணிகளும் மாநில அலவிலான இயக்கத்திர்க்கு கட்டுபட்டு இயங்குகிறது. இதன் முலம் நம் கட்சிக்கும் மக்களுக்கான தொடர்பு வழுவாக இருக்கிறது. மக்களால் எலிதில் எங்கள் முலம் அரசாங்கத்திடம் இருந்து அனைத்து சலுகைகளையும் பெற முடிகிறது.

post5

அனைத்து மக்கள் புரட்சி கட்சி கொடி விளக்கம்

அனைத்து மக்கள் புரட்சி கட்சியில் கொடி அதன் கொள்கைகள் மற்றும் கோட்பாட்டினை விளக்கும் விதமாக, இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கினைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது. இது ஒரு நான்கு வர்ணக்கொடி.

இந்தியாவில் நாலாவது வர்ணத்தை யாரும் ஏற்றுக் கொள்வது இல்லை. தேசியக் கொடியையே நாம் மூவர்ணகொடி என்று தான் குறிப்பிடுகிறோம். அதில் நான்காவது வரணமாக நீலம் இருப்பதை மறந்து விடுகிறோம். மறுப்பதும், மறந்ததும், கொடியின் வண்ணத்தில் மட்டுமில்லை. “நான்காம் வர்ண” மக்களையும் தான். சிவப்பு நிறம் புரட்சியை குறிக்கும். இந்துத்துவாவை குறிக்கும்.

சிவப்பு உலக வரலாற்றை புரட்டிப் போட்டு புதிய அத்தியாயைங்களை எழுதியது. புரட்சி, போராட்டம், உரிமை, தைரியம், என சிகப்பு நிறத்திற்குரிய தன்மைகளை தாங்கி நிற்கிறது. அடுத்ததாக பச்சை: பச்சை நிறம் விவசாயம் குறிப்பிடும். விவசாயம் அழிவதை இனிமேலும் போறுத்துக் கொள்ள முடியாது. பச்சை நிறம் பசுமையை, சைவம், இயற்கையை குறிக்கிறது. பச்சை நிறம் இஸ்லாமிய சகோதரர்களையும் குறிக்கிறது. கருப்பு, திராவிடத்தின் நிறம் கருப்பு, பகுத்தறிவாழிகளைக் குறிக்கும் நிறம் கருப்பு. உழைப்பாளிகளின் நிறம் கருப்பு. வெள்ளை, அமைதி, சமாதானம் தூய்மை, கிறிஸ்துவம் ஆகியவற்றை குறிக்கும்.

post5

அனைத்து மக்கள் புரட்சி கட்சியின் முதல் செயல்குழு கூட்டம்

அனைத்து மக்கள் புரட்சி கட்சியின் முதல் செயல்குழு கூட்டம் சென்னையில் திட்டமிட்டது போல் 21 Oct 2015 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் நமது கட்சியின் தலைவராக திரு.ஜெ.செந்தில்ராஜா அவர்கள், ஒரு மனதாக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார். அதனை திரு.அருண் சுதாகர் முன்மொழிய கூட்டத்தினர் அனைவரும் வழி மொழிந்தனர். உருப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க தலைவராக உயர்திரு ஜெ. செந்தில்ராஜா அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தலைவர் அவர்கள் பொதுச்செயலாளர் பதவிக்கு திரு.M.B.அருண்சுதாகர் அவர்களை பரிந்துரைக்க கூட்டத்தில் உள்ள அனைவரும் ஓர் மனதாக ஏற்றுக் கொண்டனர், பின் அவரும் ஒரு மனதாக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்

பொருளாளர் பதவிக்கு திருM.C.K.உதயச்செல்வன் அவர்களை தலைவர் உயர்திரு ஜெ. செந்தில்ராஜா அவர்களும் பொதுச்செயளாளர் உயர்திரு M.B.அருண்சுதாகர் அவர்களும் பரிந்துரைக்க கூட்டத்தில் உள்ள அனைவரும் ஏற்றுக் கொண்டனர். பின் ஒரு மனதாக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.

post5 post5 post5

செய்தியாளர்கள் சந்திப்பு

மாலையில் நடைபெற்ற விழாவில் குத்துவிளக்கு ஏற்றி, கட்சியை துவக்கி, கொடி அறிமுகம் செய்யப்பட்ட பின். செய்தியாளார்களிடையே பேசுகையில், தலைவர். உயர்திரு. ஜெ. செந்தில் ராஜா அவர்கள், அனைத்து மக்கள் புரட்சி கட்சியின் கொள்கைகளை விளக்கி பேசினார். அதில் மாணவ, மாணவிகளுக்கு நம் கட்சி செய்ய இருக்கும் உதவிகளைப் பற்றியும், இளைஞர்கள், இளம் பெண்கள் நாளைய இந்தியாவை உருவாக்கும் பொருட்டு ஆற்றல் இருக்க வேண்டும், என்பதற்காக அவர்கள் முன்னேற்றத்திற்கு, நமது அனைத்து மக்கள் புரட்சி கட்சி உறுதுணையாக இறுக்கும், மகளிர் முன்னேற்றத்திற்கு குறிப்பாக உலகிலேயே முதன் முறையாக விதவைப் பெண்களுக்கு என்று தனி இயக்க/அணி அமைக்கப்படும். பெண்கள் உரிமைகள் காக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். மேலும் திருநங்கைகளின் வாழ்வாதாரம் உயர்வதர்க்கு சமுதாயத்தில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகள் பெற்றுத்தருவோம் மேலும் அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி கரம் நீட்டி அவர்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து இன்னல்களையும் நீக்க நம் அனைத்து மக்கள் புரட்சி கட்சி அயராது பாடுபடும் என்று பேசினார்

அவரை தொடர்ந்து பொதுச்செயலாளர் திரு.அருன்சுதாகர் அவர்கள் பேசுகையில் அனைத்து மக்கள் புரட்சி கட்சி இணையதளம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கட்சியில் இணையும் அனைவருக்கும் அடையாள எண் வழங்கப்படும் என்றும் கோட்டை முதல் குமரி வரை உள்ள அனைத்து உறுப்பினர்கள் எந்த நேரத்திலும் எத்தகைய உதவி வேண்டுமானாலும் அனைத்து மக்கள் புரட்சி கட்சியின் கட்டமைப்பு இருக்கும் என்று கூறினார் மேலும் அவர் பேசுகையில் கட்சியில் இணையவிருக்கும் அனைத்து உருப்பினர்களுக்கும் கட்சியின் சார்பாக ஆயுள் காப்பீடு செய்து தரப்படும் என்று கூறினார்.

பொருளாளர் உயர்திரு.M.C.K.உதயசெல்வன் அவர்கள் பேசுகையில், மறைந்த முன்னால் ஜனாதிபதி உயர்திரு.Dr.A.P.J.அப்துல்கலாம் ஐயா, அவர்களின் பிறந்த நாளான இன்று அனைத்து மக்கள் புரட்சி கட்சி உதயமானது. இதை விட சிறந்த உகந்த நாள் ஏதும் இல்லை என்றும், 2020-ல் இந்தியா வல்லரசு, ஆவது என்ற கலாம் ஐயா, அவர்களின் கனவு மெய்ப்பட, இன்றைய இளைஞர்களை கொண்டு நம் கட்சி ஒருங்கினைத்து வழிநடத்தப்படும். இளைஞர்கள் நேரிடையாக அரசியல் ஈடுபரட வேண்டும். என்று வலியுறுத்தினார்.பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து விழா இனிதே நிறைவுப்பெற்றது.

post5
அனைத்து மக்கள் புரட்சி கட்சி

அனைத்து மக்கள் புரட்சி கட்சியில் உறுப்பினராக ...இணையுங்கள்